Admissions Open 2026 – 27

Kambar Club

Committee

Chairman Principal
Convener SDC
Coordinators

Dr.K.Selvi, Tamil
Dr.G.Kalaivani, Tamil

Members

Mr. P. Divakar (Tamil)

கம்பர் சொல்லரங்கம்

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “கல்வியிற் பெரியோன் கம்பனை”ச் சிறப்பிக்கும் வகையில் கம்பர் சொல்லரங்கம் 2022-2023 ஆம் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.


நோக்கம்

  • மாணவர்களைத் தமிழ் மொழி சார்ந்து இயங்கச் செய்தல்
  • தமிழின் தொன்மையும், பெருமையும் மிக்க படைப்புக்களை அறிமுகம் செய்தல்
  • சிறந்த புத்தகங்களை மதிப்பீடு செய்தல்
  • சமூகம் சார்ந்த படைப்புக்கள் மற்றும் செயல்பாடுகளைத் திறனாய்வு செய்தல்
  • ஊடகங்கள் தொடர்பான சொல்லரங்கம்
  • வட்டாரம் சார்ந்த தமிழ் சொற்களஞ்சியங்களை உருவாக்குதல்
  • பட்டிமன்றங்கள், சொல்லரங்கம் மற்றும் விவாத மேடை நடத்துதல்
  • தமிழ்ச் சான்றோர்கள் குறித்த தனிச் சொற்பொழிவு

கம்பர் சொல்லரங்கம் – செயல்பாடுகள்

வ . எண் நாள் நிகழ்வுகள் துறை வல்லுநர்
1 30.08.2025 சங்கத் தமிழ் முற்றம் சிறப்புச் சொற்பொழிவாளர் – பாரதிச் சுடர் மகேஸ்வரி சற்குரு, பொதுச் செயலாளர், தமிழ் மதுரம்
2 13.09.2025 மேடைப் பேச்சுக் கலை சிறப்புச் சொற்பொழிவாளர் - ஆர். ஜே. ஆர்த்தி,
ரேடியோ ஜேக்கி, Hello fm
3 30.08.2025 சங்கத் தமிழ் முற்றம் சிறப்புச் சொற்பொழிவாளர் – பாரதிச் சுடர் மகேஸ்வரி சற்குரு,
பொதுச் செயலாளர், தமிழ் மதுரம்
4 13.09.2025 மேடைப் பேச்சுக் கலை சிறப்புச் சொற்பொழிவாளர் - ஆர். ஜே. ஆர்த்தி,
ரேடியோ ஜேக்கி, Hello fm
5 30.01.2024 நவீனத்தில் நாம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள்
6 24.01.2024 தமிழரின் மகத்துவம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள்
7 21.09.2024 விவாத மேடை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள்
8 10.01.2024 பாவை விழா மற்றும் பட்டிமன்றம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள்
9 20.07.2024 மாணவர் திறனறிதல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள்
10 09.08.2023 ஊடகத் தமிழ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள்
11 13.09.2023 வானொலித் தமிழ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள்

நிகழ்வுப் பதிவுகள் (2023 – 2025)

கூட்ட அறிக்கை

top